சட்டரீதியான அநுராதபுரத்தின் முதலாவது அரசன் பண்டுகாபயன் ஆவான். இவனது தாய் உன்மாத சித்ரா. தந்தை தீக்ககாமினி. 77 வருடங்கள் அநுராதபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தான்.
அரசியல் சேவைகள்.
- 77 வருடங்கள் அநுராதபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தான்.
- சிதறி இருந்த ஆரிய குழுக்களை ஒன்று படுத்தினான்.
- அநுராதபுரத்தை திட்டமிட்ட நகரமாக உருவாக்கினான்.
- நகர குத்திக்க பதவி இவனாலேயே முதன் முதலில் உருவாக்கப்பட்டது.
- கிராமங்களுக்கு எல்லை விதித்தான்.
பொருளாதார சேவைகள்.
- அபாய வாவி, ஜயா வாவி, காமினி வாவி போன்ற குளங்களை அமைத்தான்.
சமய சேவைகள்.
- சித்தராஜ, காலவேல ஆகியோருக்கு ஆலயம் அமைத்தான்.
- வெசமுனி பேய்க்கு பூசை செய்தான்.
- பிராமணர்களின் வணக்கத்தை (சொத்திசாலா) ஆதரித்தான்.
0 Comments